தமிழகத்தில் மட்டும் 7-ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு […]
தமிழகத்தில் இன்று, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தல் நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாக கூறி அதிமுக கட்சியினர் திமுக அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்./ DINASUVADU
தமிழகத்தில் இன்று, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு 300 மீட்டருக்கு அப்பால்தான் எந்த கட்சி வாகனமும் கட்சி பிரமுகர்களும் இருக்க வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அவரது தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு 300 மீட்டருக்கு அப்பால் இருந்தனர். இவர்களை போலீசார் விசாரித்து அங்கிருந்து கலைந்து போகச் […]
கமல்ஹாசன் பங்கேற்ற அரவக்குறிச்சி பிரச்சார கூட்டத்தில் கமல் வாகனம் மீது முட்டை மற்றும் கல்வீச்சு நடைபெற்றுள்ளது . இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கமலஹாசன் சில நாட்களுக்கு முன்னதாக இதே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும் அவர் பெயர் நாதுராம் கோட்ஸே எனவும் குறிப்பிட்டார். இது நாடு முழுவது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனால் பல இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு […]
நேற்றைய அரசியல் விவாத பொருளாகவே மாறிவிட்டது கமல்ஹாசன் கூறிய கூற்று. நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசுகையில் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அது காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸே’ என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கொதிப்படைந்த பாஜக நிர்வாகிகள் பலத்த எதிர்ப்பை காட்டிவருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா,சுப்பிரமணியன் சாமி என பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் […]
25000 குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் சட்டப்பேரவை […]
இன்று அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக […]