விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!

vijay Anushka Shetty

Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது.  READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! … Read more

ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

Anushka Shetty

Anushka Shetty நடிகை அனுஷ்கா பழைய பார்மில் சினிமாவிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக பழைய படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலே பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் நடிகை அனுஷ்காவும் ஒருவர். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு காலத்தில் … Read more

மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…

Anushka Shetty

நடிகை அனுஷ்கா சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே மக்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் அனுஷ்கா.  இவர் தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி, விஜய், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக  ஒரு காலத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இவருக்கு  பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும். பாகுபலி படத்திற்கு  பெரிய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் … Read more

நடிகை அனுஷ்காவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

Anushka Latest

நடிகை அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகமான பிறகு பட வாய்ப்புகள் குறையை தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகமாக்கினார். ஆனால், அந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. பாகுபலி படத்தில் கூட இவருடைய உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் சிஜி வேலைகள் மூலம் அவருடைய உடல் எடை குறைவாக இருப்பது போல காட்டப்பட்டு … Read more

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

Anushka Shetty

சினிமா துறையில் கிசுகிசுக்கள் வருவது சஜகமான விஷயம் என்றே சொல்லலாம். இதில் நடிகைகளுடைய பெயர்கள் அடிக்கடி பெரிய அளவில் கிசு கிசுக்கப்படுவதற்கான காரணமே அவர்களுடைய திருமணம் பற்றி தான். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய திருமணம் பற்றி பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொள்வது இல்லை. இருப்பினும், நடிகைகள் பற்றிய திருமண செய்தி பஞ்சமே இல்லாமல் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், நடிகை அனுஷ்காவின் பெயர் தற்போது இந்த திருமண கிசு கிசுவில் இடம்பெற்று … Read more

அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?

anushka shetty

நடிகை அனுஷ்காவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் தற்போது பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.  அதற்க்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய உடல் எடையை அதிகரிக்க செய்தது தான். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரிக்க செய்து இருந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இன்னும் தனது … Read more

தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி.!?

அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா  வெளியிடவில்லை. தற்போது, தமிழ் சினிமாவில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது, அதாவது, அனுஷ்கா தனது அடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. தகவலின்படி, இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் … Read more

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா.?? விளக்கம் அளித்த பி.வாசு.!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா என்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இந்த … Read more

நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானார். 39 வயதாகும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். குறிப்பாக பாகுபலி படத்தில் பிரபாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது … Read more

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பாகுபலி தேவசேனா..?

சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். … Read more