Anupama Parameswaran நடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. READ MORE – ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ… ஆனால், இயக்குனர் மாரிச்செல்வராஜ் சற்று பிசியாக இருந்த காரணத்தால் […]
Anupama Parameswaran : பிரேமம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன். இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் கொடி சமீபத்தில் வெளியான சைரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடித்திருக்கும் படங்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றே கூறலாம். READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? இந்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை […]
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சித்து ஜொன்னலகத்தாக்கு ஜோடியாக தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். எனவே, அனுபமா அடுத்ததாக இந்த தில்லு ஸ்கொயர் படத்தினை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனக்கு வரும் படங்களை எல்லாம் அவர் விடாமல் நடிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த […]
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அனுபமாவுக்கு ரசிகர்கள் வர முக்கிய காரணமே அவர் ஹோம்லியான லுக்கில் நடிப்பது தான் என்றே கூறலாம். எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியீட்டாலே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாவது உண்டு. ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவும் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி மற்றும் லிப் லாக் காட்சிகள் கொண்ட படங்களிலும் […]
கொடி பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னனி நாயகியாக வலம் வரும் நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ் திரையுலகில் கொடி எனும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமாகினார். தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகசமான தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
நடிகை அனுபாமா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில், கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகை அனுபமா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் அதிகமாக மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கொடி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற ஆடையில், கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகை அனுபமா பிரபலமான மலையாள நடிகை. நடிகை அனுபமாவை ட்விட்டரில் சுமார் 1.5 மில்லியன் நபர்கள் பாலோ செய்கிறார்கள். நடிகை அனுபமா பிரபலமான மலையாள நடிகை. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அனுபமா ‘கொடி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தற்போது நடிகை அனுபமாவை ட்விட்டரில் சுமார் 1.5 மில்லியன் […]
நடிகை அனுபமா கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் நடிகை அனுபமா பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சில படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகை அனுபாமாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படம்…,
ரசிகர்களை கவர்ந்த காதல்மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வர்.தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது சில படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார். அப்படி தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள அவர் அதில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரின் ம் கியூட்டான ரியாக்ஷன்களால் வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்களையும் […]