கியூட்டான ரியாக்‌ஷனில் அனுபமா…!!அசத்தல் வீடியோ…!!!

Default Image

ரசிகர்களை கவர்ந்த காதல்மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வர்.தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது  சில படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அப்படி தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள அவர் அதில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரின் ம் கியூட்டான ரியாக்‌ஷன்களால்  வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்