செடிகளுக்கு நடுவில் மறைந்திருந்து போஸ் கொடுக்கும் கொடி பட நடிகை!

நடிகை அனுபாமா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில், கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம்

நடிகை அனுபாமா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில், கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node