கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ? என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த கேள்விகளுக்கு ஸ்விட் கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் இவர் தான் பல வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன்.. இவரை தான் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாகவே கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போலவே, இன்று அவருக்கும் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]
திருப்பதி : ரஜினிமுருகன், ரெமோ, சர்கார் என பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள்ளார். இப்படியான சமயத்தில் தனது நீண்ட கால காதலை வெளிப்படுத்தி உடனுக்குடன் தனது திருமணம் பற்றிய அறிவிப்பையும் அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் நீண்ட வருட நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு அமைதியாகிவிடும். இதுவரை பலமுறை அவருடைய திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி அதற்கு அவரே விளக்கம் கொடுத்து நாம் பார்த்திருக்கிறோம். அப்படி தான் தற்போது அவருடைய திருமணம் குறித்த ஒரு செய்தி வெளியாகிக் காட்டு தீ போலப் பரவிக் கொண்டு இருக்கிறது. அதாவது, சினிமாவில் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த பிறகு தான் பல நடிகைகள் திருமணம் செய்து பார்த்திருப்போம். அப்படி தான் இந்த […]