மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக எம்பி கனிமொழி!

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் உள்ள … Read more

மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை

மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டடத்தில் உள்ள தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்(டிஎன்பிஎல்) ஆலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகள் வசதி அமைப்பது குறித்து,தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் … Read more

போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி – மூன்று மொழிகளில் வெளியாகிறது ஆக்சன் திரைப்படம்!

போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ள சேஸிங் எனும் ஆக்சன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது. இயக்குனர் கே வீரகுமார் அவர்கள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடிகை வரலட்சுமி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஆக்சன். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தஷி இசையமைத்துள்ளார். ஏற்கனவே தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யானை, மற்றும் தெலுங்கில் … Read more

#அதிரடி-நெட்பிளிக்ஸ் 2 நாட்களுக்கு இலவசம்

நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய திட்டம் அறிமுகமாவதால் 2 நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கிரெடிட் கார்டு விவரங்களை எல்லாம் வழங்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் நெட்பிளிக்ஸ் சந்தாவில் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மாத இலவச சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

5ஜி- ஜியோவின் அடுத்த அதிரடி!

இந்தியாவில் 5ஜி கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த உலகின் முன்ன்னி நிறுவனமாக திகழும் குவால்காம் உடன் கைகோர்த்துள்ளது. இது குறித்து ஜியோ கூறுகையில் 5ஜி நெட்வர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் வளர்ச்சிகளை ஊக்குவிப்பது,அதனை வெளியிடுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்தும் என்று கூறியுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கும் தமிழக தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

சட்டவிரோதமாக இயங்கும் தமிழக தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. சிவமுத்து என்பவர் தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை மார்ச் மாதத்தில் விசாரித்த நீதிபதிகள் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தற்போது அனைத்து குடிநீர் நிறுவனங்களும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தற்பொழுது தமிழகத்தில் சட்ட விரோதமாக இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் … Read more

ஹிப்ஹாப் ஆதி இசையில் விஷால் – தமன்னா நடித்து வரும் ஆக்சன் படத்திலிருந்து வெளியான புதிய பாடல்!

தமிழ் சினிமா நடிகரும்  தமிழ் திரைப்பட சங்கங்களில் மிகவும் பிஸியான பிரமுகருமான விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஆக்சன். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார். இப்படத்தை ட்ரெண்டியன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில் இப்படம் நவம்பரில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்திலிருந்து நீ சிரிச்சாலும் எனும் பாடல் வெளியாகியுள்ளது. பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

விஷால் 'ஆக்சன்' படத்திற்கு டப்பிங் செய்யும் பிக்பாஸ் பிரபலம்…! வைரலாகும் புகைப்படங்கள்..!

‘அயோக்யா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்சன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த படம் விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் மூன்றாவது படமாகும். இந்த படம் 2019 நவம்பரில் தமிழ், தெலுங்கில் என ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஸ்வாசம் படம் நடிகை மற்றும் பிக்பாஸ்3 பிரபலமான சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக … Read more

மீண்டும் பேய் படத்தை இயக்கவுள்ள பிரபல இயக்குனர்!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பயங்கரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தை அடுத்து, பேய் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் ராமனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய படத்தில் களமிறங்கும் விஷால்! படத்தின் டைட்டில் இதுதானாம்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின்  .சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கி வெளியான அயோக்கியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். மேலும், பல முக்கியமான பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான இடங்களில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்திற்கு ஆக்ஷன் என … Read more