5ஜி- ஜியோவின் அடுத்த அதிரடி!
இந்தியாவில் 5ஜி கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த உலகின் முன்ன்னி நிறுவனமாக திகழும் குவால்காம் உடன் கைகோர்த்துள்ளது.
இது குறித்து ஜியோ கூறுகையில் 5ஜி நெட்வர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் வளர்ச்சிகளை ஊக்குவிப்பது,அதனை வெளியிடுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்தும் என்று கூறியுள்ளது.