#அதிரடி-நெட்பிளிக்ஸ் 2 நாட்களுக்கு இலவசம்
நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய திட்டம் அறிமுகமாவதால் 2 நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு கிரெடிட் கார்டு விவரங்களை எல்லாம் வழங்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முன் நெட்பிளிக்ஸ் சந்தாவில் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மாத இலவச சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.