Tag: a.rasa

ஆமாம், மதுரை எய்ம்ஸ் ‘லேட்’ தான்.! ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்.!  

மதுரை எய்ம்ஸ் : கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2019, 2024 தேர்தல் என இரு தேர்தல்கள் கடந்தும் இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று பேசுகையில்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]

#BJP 4 Min Read
Union minister JP Nadda say about Madurai AIIMS

கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் […]

#ARasa 4 Min Read
DMK MP A Rasa - DMK MP Kanimozhi

சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார். Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!  இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி […]

#DMK 6 Min Read
Minister Udhayanidhi stalin - Madras high court

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்.! 50 பேர் கைது.!

கோவை விமான நிலையம் அருகே திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.    திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதி பற்றி தனது கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நீலகிரி எம்பி ஆ.ராசா, இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆ.ராசாவை […]

- 3 Min Read
Default Image

ஆ.ராசாவுக்கு ஆதரவு.! மனுசாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும்.! சென்னையில் ஆர்ப்பாட்டம்.!

மனு தர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா, மனு ஸ்மிருதி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, திராவிடம் விடுதலை கழக பெண்கள் […]

- 3 Min Read
Default Image

சனதானத்தில் அந்த கருமம் தான் இருக்கிறது.. அதனை தான் அண்ணன் ஆ.ராசா கூறியுள்ளார்.! சீமான் அதிரடி.! 

திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளது குறித்து கருத்து தெரிவித்த சீமான் கூறுகையில், ‘மனு தர்மம் சனாதன கொள்கை எழுதியவர்களை விட்டுவிட்டு, அந்த கருத்தை எடுத்து சொன்னவர்களை திட்டுது தவறு.’ என குறிப்பிட்டுள்ளார்.   மனு ஸ்மிருதி பற்றி திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கள், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இதனால் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பு போராட்டம் நடத்த தமிழக பாஜக […]

- 3 Min Read
Default Image

ஆ.ராசா பற்றிய கேள்வி.. வம்பு இழுத்துவிடாதீங்க.! கோபத்தில் எழுந்து சென்ற மதுரை ஆதீனம்.! 

விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார்.  சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் பற்றியும், மனு ஸ்மிருதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  சில கருத்துக்களை கூறினார். ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் […]

a.rasa 3 Min Read
Default Image

நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம்.!

திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.    சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். அப்படி […]

- 4 Min Read
Default Image

மன்னிப்பு கேட்க தயார்.! எதற்காக மன்னிப்பு கேட்கனும்.? ஆவேசமாக பேசிய ஆ.ராசா.! 

மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை கூறுங்கள். நான் 2 ஜியையே பார்த்தவன். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் கூடாது. – திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் நடைபெற்ற திமுக விழாவில் ஆவேசமாக பேசினார்.   திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக […]

- 5 Min Read
Default Image

இந்துக்களின் உரிமையை மீட்ட திராவிட இயக்கம்.. இந்துக்களுக்கு எதிரியா.?! எம்.பி ஆ.ராசா கேள்வி.!

90 சதவீதம் இந்துகளின் உரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும். திமுக எம்.பி ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.  அண்மையில் திமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா சூத்திரர்கள், இந்துக்கள் பற்றி கருத்துக்களை பேசி இருந்தார். இந்த விடியோவை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பேசுபொருளாக மாறியது. இந்துக்கள் பற்றி தவறாக பேசுகிறார் என கூட்டணி கட்சியினரே விமர்சிக்கும் வண்ணம் […]

#DMK 3 Min Read
Default Image

இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா- அமைச்சர் ஜெயக்குமார்

ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா. அரசியல் வட்டாரத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபடுவதுண்டு. ஒருவரையொருவர் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில், ஆ.ராசா அதிமுக கட்சியினரை சீண்ட, அதிமுகவும் ஆ.ராசாவை விமர்சித்து பேசியுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்ட ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், […]

#ADMK 2 Min Read
Default Image

உலகமகா யோக்கிய சிகாமணிகளான ஸ்டாலினும், ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும் – டிடிவி எச்சரிக்கை

நாகரிக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.  சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்றும் தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி. இதை மறைப்பதற்கு அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா […]

#MKStalin 8 Min Read
Default Image

தமிழகத்திற்கு நிதி தர முடியாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம் !

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்க்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அக்டோபர் 31க்குள் பதில் அளித்துவிடுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சிக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்ததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக, உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கேள்வி கேள்வி எழுப்பியதற்கு இந்த பதிலை மத்திய அமைச்சர் தெரிவித்தார். […]

#ADMK 2 Min Read
Default Image

சிபிஜ கேசை எதிர்கொள்ள திரணியில்லை………ஊழல் திமுக என்றால் அப்போ…..அண்ணா மீதே பழியா…….ஒரே மேடையில் பேச தயரா….ஆ.ராஜா சவால்…!!!

ஒரே மேடையில் விவதாதிற்கு தயாரா என்று தமிழக முதல்வருக்கு ஆ.ராஜா சவால் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழமிச்சாமியை விமர்சித்து பேசிய ஆ.ராஜா திமுக ஊழல் கட்சி என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு யார் தண்டனைப் பெற்றிருக்கிறார்கள்? அல்லது யார் யார் எல்லாம் சிபிஐ-க்கு பயந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊழலை தொடங்கியதே திமுகதான் என்கிறீர்கள்.அப்படியென்றால் அண்ணா மீது புழுதி வாரி இறைக்கறீர்களா? எம்ஜிஆர் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் இதனை […]

#ADMK 2 Min Read
Default Image

"EPS , OPS_க்கு சிறை" முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆவேசம்..!!

தற்போதைய ஆளும் அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளதால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் முதல் லோக்கல் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனத் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ளார். ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக திருப்பூரில் இன்று கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அக்கட்சியின் கொள்கைப் […]

#ADMK 5 Min Read
Default Image

நான் சரியான முடிவுகள் தான் எடுத்தேன் : ஆ.ராசா பேட்டி

நேற்று உச்சநீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. அதனை தொடர்ந்து ஆ.ராசா அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2ஜி விவகாரத்தில் ஒதுக்கீடில் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவை சட்டபடியானவை. தொலைதொடர்பு கொள்கையின்படியே உரிமங்களை ஒதுக்கினோம். தொலைதொடர்பு கொள்கை விதி பற்றி சரியான புரிதல் இல்லாமல் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.’ என கூறியுள்ளார்.

#Congress 2 Min Read
Default Image

2ஜி- திருட்டுபயலே 1 , சசிகலா திருட்டுபயலே 2 : நடிகர் சித்தார்த் கலாய்

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் குற்றவாளி அல்ல என தீர்பளித்து நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதனை குறித்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், ‘ராசா கனிமொழி நடிப்பில் திருட்டுபயலே-1 படத்திற்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. சசிகலா குழுவினர் நடித்த திருட்டுபயலே-2 போலவே இந்த படத்துக்கான விமர்சனமும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்.’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அனால், அந்த தீர்ப்பு விடுதலை […]

#DMK 2 Min Read
Default Image