மீம்ஸ்களால் வாட்சனை வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்

Default Image

IPL2019 இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில்  வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது.

ஆனால் கடைசி வரை போராடியது வாட்சன் மட்டுமே அவர் ஓடும் போது பார்த்திருப்போம் என்ன மொதுவாக ஒடுகிறார்.இதுதான் அவருடைய ரன் அவுட்டுக்கு காரணம் ஆனால் உண்மை என்ன வென்றால்  வாட்சன் ரன் எடுக்க ஓடிய பொழுது டைவ் அடித்தார்.அப்பொழுது அவருடைய தசை கிழிந்து ரத்தம் கொட்டியது.அது அவருடைய ஆடைக்கு வெளியே தெரிந்தது. மேலும் ஆடையின் மஞ்சள் நிறம் சிவப்பாக நிறமாக மாறியது.தனக்கு அடிப்பட்டத்தை பெரிது படுத்தாமல் விளையாடி உள்ளார்.

https://twitter.com/Anshulk59197228/status/1128227205786390528

ஆனால் கடைசி வரை இதை அவர் தெரிவிக்காமல் உண்மையாக தனது அணிக்காக ஒற்றை ஆளாய் வலியோடு போராடி உள்ளார்.என்பது இப்போழுதுதான் தெரியவந்துள்ளது.அதுவும் இதனை பற்றி சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங்  இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.அதில் இவ்வாறு அவர் கூறினார்.காயம் ஏற்பட்டது.ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது.

என்று தற்போது தான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் கடமை உணர்வுயோடு தங்களது  வலியை பெரிது படுத்தாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்பைடுத்திணிர்களே என்று நெகிழ்ந்து அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் #wattoman #watto  #watson #hero என்று     ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் அவருடைய செயலை பாராட்டியும் கொண்டாடியும் இதனை வைராலாக்கியும் வருகின்றனர்.

 

https://twitter.com/KeerthiVK2/status/1128009872258134019

https://twitter.com/Prawin16088/status/1128240532411432960

https://twitter.com/PKajamukan/status/1128102175538700288

https://twitter.com/amitkyadav22/status/1128137442173771777

https://twitter.com/VinayChaganti0/status/1128087781446524928

https://twitter.com/Rohith_ladduu/status/1128283943927607296

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்