பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக ஆலூர் KSCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தோனி தலைமையில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்தார். பின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரால் தொடக்க ஆட்டக்கார வீரராக விளையாட முடியாத சுழலும் ஏற்பட்டது. அந்த இடத்தை ராசின் ரவிந்திராவுக்கு விட்டுக்கொடுத்து அவரை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு வழங்கினார். அவர் நம்பர் 3-வது இடத்தில் வந்து விளையாடினார். கடந்த சீசனை போலவே, அடுத்த […]
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏலமாகும். அதன்படி, ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கவனம் கொண்ட சென்னை அணி தனது அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, […]
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில், நேற்றைய நாள் இது வரை ஐபிஎல் வரலாற்றிலே ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் சென்றார். இதே போல சென்னை அணிக்காக அதிக தொகையில் நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றார். மேலும், சென்னை அணியில் மொத்தமாக 20 வீரர்களை இந்த ஏலத்தில் அணியில் எடுத்துள்ளனர், மேலும் 5 வீரர்களை தக்க வைத்துள்ளனர் […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே நேற்றைய போல விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதன்படி, சென்னை அணி மீது அனைவரின் கண்ணும் இருந்த நிலையில், சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு இல்லாத இடமே பவுலிங் தான். எனவே, சென்னை அணி பவுலிங் வீரர்களுக்கு தான் முக்கியம் கொடுப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே சென்னை பவுலிங்கிற்கு குறி வைத்தது. […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது தற்போது சவுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கான முதல் நாள் நேற்று நிறைவடைந்த நிலையில், 2-ஆம் நாள் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில், நூர் அகமது, ரவி அஸ்வின், டேவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் […]
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியலைச் சமீபத்தில் அந்தந்த அணி வெளியிட்டது. அதிலிருந்து, அடுத்ததாக ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். அஸ்வினின் மாதிரி ஏலம் : இதில், ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் அவரது […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவார்கள். மீண்டும் ஆண்டர்சன் : இதில், ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 42 வயதான இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தங்களது […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
சென்னை : அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான, விதிகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியில் தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை அக்-31,ம் தேதி வெளியிட வேண்டும் என அறிவித்திருந்தனர். இதனால், நேற்று ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிரடி மாற்றங்கள் பலதும் […]
சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும், ஐபிஎல் அணிகள் இந்த ஏலத்திற்காக தக்க வைக்க உள்ள வீரர்களின் இறுதி பட்டியலை நாளை (வியாழக்கிழமை) வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது. அதன்படி, நாளை எல்லா அணிகளும் தங்கள் அணிகளில் தக்க வைக்க போகும் வீரர்களை வெளியிடுவார்கள். இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்படி இருக்கையில், […]
சென்னை : தோனி ரசிகர்களுக்கு எப்போதும் பதட்டமாக இருக்கும் விஷயம் என்றால் அவர் எப்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்பது தான். எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறப்போகிறாரா? என ரசிகர்கள் கவலையுடன் சேர்ந்த எதிர்பார்ப்புகளில் காத்திருக்கிறார்கள். […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அதிகபட்சமாக கூலாக இருந்து தான் பார்த்திருக்கிறோம். ஒரு சில சமயங்களில், மட்டும் கோபத்தை வெளிக்காட்டியும் பார்த்திருக்கோம். அதில் அவர் கோபப்படாமல் சிக்கல்களான சூழலில் கூலாக இருந்து போட்டியில் அணியை வெற்றிபெற வைப்பது பெரிய அளவில் பேசப்படுவதை விட, சில சமயங்களில் கோபப்பட்டால் அது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு விடும். அப்படி தான் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் […]
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின், 2011-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற டுவைன் பிராவோ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்தால் நடமாடுவது, மேலும் விக்கெட் எடுத்தால் புது புது நடனம் மூலம் கொண்டாடுவது என அவர் செய்யும் சுவாரஸ்யமான விஷயம் எதிராணியினரயுமே கவரும் வகையில் அமையும். சென்னை அணியில் […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கும், லக்னோ அணியின் உரிமையாளருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இதனால் ரசிகர்களால், 2025 ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டது. அதே வேளை ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான பெங்களூரு அணியும் […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
சென்னை : இந்திய அணியின் ஆல்-ரவுண்டரூம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து மீசையை முறுக்கி கொண்டு’ அழகாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவுடன் அந்த பதிவில், “ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க” என தமிழில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், […]