வீடியோ :இலங்கை அணியில் மலிங்கா போல...! அடுத்த மலிங்கா ரெடி...!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உடன் சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உடன் சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார்.

இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்து இருந்தார் .ஏக்கர் மன்னர் என்று அழைக்கப்படும் மலிங்காவை போல இலங்கை அணியில் பந்துவீச்சாளர் கிடைக்க மாட்டார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது.

unknown node

இந்நிலையில் மலிங்காவை போன்றே  நுவன் துஷரா பந்துவீசும் வீடியோ வெளியாகி உள்ளது. இவருக்கு 26 வயதாகிறது. இதுவரை இவர் 5 முதல் தர போட்டியிலும் , 14 டி 20  போட்டியிலும் விளையாடியுள்ளார்.

தனது பந்துவீச்சை பற்றி நுவன் துஷரா கூறுகையில், பெரும்பாலும் மலிங்காவை போல பந்து வீச முயற்சி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு இயற்கையாகவே இதுபோன்ற தான் பந்து வீச வருகிறது எனக் கூறினார்.