Tag: lasith Malinga

IPL 2024 : ஒரே அணியில் ரெண்டு மலிங்கா ? ஐபிஎல்லில் மிரட்ட போகும் சிஎஸ்கே !

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது இதில் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22 ம் தேதி மோத உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் சென்னை அணி ஈடு பட்டு கொண்டு வரும் நிலையில் தற்போது சென்னை அணியின் பயிற்சி முகாமில் இலங்கையில் உள்ள 17-வயதான கல்லூரி மாணவரான குகதாஸ் மதுலன் இந்த பயிற்சியில் இணைந்து இருக்கிறார். Read More :- […]

#CSK 5 Min Read
Mathulan_Pathirana [file image]

மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..?

இலங்கை அணியின் யார்கர் (Yorker) கிங் என அழைக்கப்படும் லசித் மலிங்காவிற்கு அடுத்த படியாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இலங்கை வீரராக மலிங்காவுடன் இணைந்துள்ளார்  இலங்கை அணியின் ப்ரைம் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக மலிங்கா இருந்து வந்தார். தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..! தற்போது, அவரை தொடர்ந்து வனிந்து ஹசரங்காவும் டி20-யில் மிக விரைவில் இந்த […]

lasith Malinga 4 Min Read

சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மலிங்கா.!

லசித் மலிங்கா டி20 உட்பட அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மலிங்கா ஏற்கனவே 2011 இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2019 இல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்து இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸால் வெளியிடப்பட்ட பின் அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வருட சர்வதேச வாழ்க்கையில், மலிங்கா 340 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி […]

lasith Malinga 5 Min Read
Default Image

டி 20 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கும் லசித் மலிங்கா..!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா விளையாட வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அக்டோபர் மாதம்  டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்காக அணைத்து அணிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் லசித் மலிங்கா மீண்டும் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் […]

#Sri Lanka 5 Min Read
Default Image

ஐபிஎல் போட்டியில் ஒருவாரம் மலிங்கா விளையாடுவது கடினம் தான்.!

பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் லசித் மலிங்கா விளையாடவுள்ளதால் அவரால் ஐபிஎல் தொடங்கிய  முதல் வாரம் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.மேலும் ஐபிஎல் தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று […]

IPL 4 Min Read
Default Image

வீடியோ :இலங்கை அணியில் மலிங்கா போல…! அடுத்த மலிங்கா ரெடி…!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உடன் சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார். இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்து இருந்தார் .ஏக்கர் மன்னர் என்று அழைக்கப்படும் மலிங்காவை போல இலங்கை அணியில் பந்துவீச்சாளர் கிடைக்க மாட்டார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. Sri Lanka experimenting a new Slinga in Bangladesh. Nuwan Thushara ‘Podi Malinga’ with style […]

#Cricket 3 Min Read
Default Image

யாக்கர் கிங் லசித் மலிங்கா ஓய்வு அறிவிப்பு ! – திமுத் கருணரத்னே.

இலங்கை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யாக்கர் மன்னன் லசித் மலிங்கா நடந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 26 தேதி நடைபெறவுள்ளது. இதில் லசித் […]

#Cricket 3 Min Read
Default Image

இலங்கையை விட்டு வெளியேறும் மலிங்கா!

இலங்கை அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளர் மலிங்கா 35 வயதான இவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதுவரை மலிங்கா ஓய்வை பற்றிய ஒரு தகவலும் வெளியிட வில்லை . இந்நிலையில் பங்களாதேஷ் அணி இலக்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கான ஒருநாள் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்க உள்ளது.இப்போட்டி முடிந்த பிறகு மலிங்கா தனது ஓய்வை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு மலிங்கா […]

#Cricket 2 Min Read
Default Image

இந்திய அணி சிறந்து விளங்க தோனியின் அனுபவமே காரணம் -மலிங்கா

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதியை பெற்று உள்ளது.இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்த வருட உலக்கோப்பையில் அதிகமாக விமர்சத்திற்கு உள்ளனவர் தோனி.இவர் நடப்பு உலக்கோப்பை உடன் தனது ஓய்வை அறிவிப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா தோனியை பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். அதில் கூறுவது , தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட […]

cwc19 3 Min Read
Default Image

லசித் மலிங்கா மாமியார் காலமானார்! நாடு திரும்ப உள்ள மலிங்கா!

உலகக்கோப்பை தொடரில்  இலங்கை அணிகாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.இந்நிலையில்  இன்று  காலை 8 மணிக்கு அவரது மாமியார் காந்தி பெரேதா காலமானார். இன்று இலங்கை அணிக்கும் , பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டியை  முடிந்த பின்னர் இலங்கை திரும்ப உள்ளார்.பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

#Cricket 2 Min Read
Default Image

உலகிலேயே மலிங்கா தான் சிறந்த பந்துவீச்சாளர்.. ராகுல் டிராவிட்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம். நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம் ஏனெனில் அசராமல் நாட்கணக்கில் களத்தில் நிற்பார். ராகுல் டிராவிட் டி20 போட்டிகளிலும் களமிறங்கியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை […]

ipl 2019 3 Min Read
Default Image