தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதல்

Default Image

உலக கோப்பை தொடர் போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து Vs இலங்கை அணி மோதியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ்   ஆகிய இரு அணிகளும் மோத உள்ளது.போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்