13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]
T20WorldCup:பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நைம்,லிட்டன் தாஸ் […]
நேற்றைய ஐந்தாவது உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர். உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முஷ்பிகுர் , ஷாகிப் இடம் பெற்றனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முஷ்பிகுர் , ஷாகிப் […]
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோத உள்ளது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :குவின்டன் டி காக், ஐடென் மார்கரம், டூ பிளெசிஸ்(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டஸன்,ஜீன் பால் டூமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவேவ், கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, லுங்கி நேடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர். […]
உலக கோப்பை தொடர் போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து Vs இலங்கை அணி மோதியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் மோத உள்ளது.போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி […]