அதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டாங்க…அவருதா சரி..!பயிற்சியாளர் பளீ ர்..!

Default Image

இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.மேலும் இதில் எல்லோராலும் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு அணியாக பெங்களூர் அணி இருந்தது.

Related image

இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோவி தான் இந்த அணிக்கும் கேப்டனாக உள்ளார்.உலக அரங்கில் ஜொலித்த இவர் ஏன் ஐபிஎல் போட்டியில் இவர் அணி   ஜொலிக்காதது பலரிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் கிரிக்கெட் உலகமே காத்து கொண்டிருக்கும் அந்த போட்டி இப்பொழுது வரும் 30 தேதி நடைபெறுகிறது.இதில் வலுவான அணியாக இந்தியா கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for DHONI

தற்போது மூன்று விதமான போட்டிக்கும் கேப்டனாக கோலி உள்ளார்.அதிரடிக்கு சொந்தக்காரர் என்றாலும் அனுபவம் என்ற ஒன்னுக்கு  எல்லோருடைய பார்வையும் தோனி பக்கமே திரும்புகிறது.

Image result for DHONI

அப்படி அவருடைய இளம் வயது பயிற்சியாளர் ஆன கேஷவ் பானர்ஜி  தோனியை போல கிரிக்கெட்டின் போக்கை  கோலியால் கணிக்க முடியாது என்று கூறியுள்ளார். தோனியால் ஆட்டத்தின் போக்கை கணிக்க முடிவதுடன்,சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிட்டு,ராஜதந்திரியாகவும் செயல்படுபவர்.

Image result for DHONI

உலகக்கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியில் கோலி ஏதாவது ஆலோசணை பெற தோனியை போல ஒரு ஆள் வேண்டும் அதற்கு அணியில் தோனி இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai