இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் கலந்துகொள்ளவதாக தகவல் வெளியான நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை […]
அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இந்திய வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட […]
ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐசிசி ஆண்கள் டி0 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் ஆனது அடுத்த மாதமாகிய அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் கோலகலமாக நடைபெறவிருந்தது. ஆனால் உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டிற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் போட்டிஅடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் போட்டிகள் நடைபெறும் என்று தற்போது ஐசிசி அதிரடியாக […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :- 1. தொடக்க வீரர்கள் […]
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலாம் என்று இங்கிலாந்து வீரர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது என்றாலும் தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.இதன்விளைவாக உலக நாடுகள் முடங்கியுள்ளது.கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே உலகில் நடைபெற இருந்த பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி -20 போட்டி நடைபெற உள்ளது.எனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக கோப்பை […]
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் […]
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது இன்று இந்திய -பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைய பலபரீச்சை நடத்துகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது. அதன்படி இந்திய அணி தான் எதிர்கொண்ட லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை […]
உலகக் கோப்பை NZ VS ENG இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மனவுறுதி விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அணிகளை கொண்டு உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டது. அதில் இறுதியாக உலகக்கோப்பைக்கு இறுதிச் சுற்றில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வந்தது. பின்பு இரு அணிகளும் ‘டிரா’வில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடந்தது. இதுவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்துள்ள […]
2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 ஆசிய அணிகளை எட்டு பிரிவுகளாக பிரித்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி “இ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா , ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான போட்டியில் ஓமன் அணியை […]
நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிக்கொண்டு ஆட்டநாயகன் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது நடைப்பெற்றுக் கொண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் பட்டம் வெல்லப்போவது யார் ?என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்: 1975 – […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் […]
இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.மேலும் இதில் எல்லோராலும் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு அணியாக பெங்களூர் அணி இருந்தது. இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோவி தான் இந்த அணிக்கும் கேப்டனாக உள்ளார்.உலக அரங்கில் ஜொலித்த இவர் ஏன் ஐபிஎல் போட்டியில் இவர் அணி ஜொலிக்காதது பலரிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் கிரிக்கெட் உலகமே காத்து […]
ஜூன் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16_ஆம் தேதி மோதுகின்றன. உலகளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வகையில் இந்த போட்டிக்கும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கின்றது. இந்நிலையில் , பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிகள் குறித்து பேசுகையில் , பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்திய அணியை தோற்கடிக்கும் . இந்தியாவுடன் முதல் வெற்றியை உலக கோப்பை தொடரில் பதிவு செய்ய தற்போதைய […]
2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் நடைப்பெறுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிப் போட்டி மார்ச் 4-25 வரை நடைப்பெற உள்ளது.தகுதிப்போட்டிகளின் அடிப்படையில் அணிகள் தேர்வுசெய்யப்படும். ஆப்கான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், கேப்டனாக 19 வயதான ரஷீத் கான் பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் […]