ஜி 20 உச்சிமாநாட்டில், ஜி ஜின்பிங் கனடாவின் Trudeauவை சந்தித்து பேசும் வீடியோ ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் சீன குறுக்கீடு நடவடிக்கைகள்” பற்றிய தனது கவலைகளைப் பற்றி விவாதித்தார்.
பாலியில் ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி ஜின்பிங்குடன், ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டு குறுக்கீடு குறித்து “கடுமையான கவலைகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. ட்ரூடோ மற்றும் ஜி ஜின்பிங் சந்தித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில், இருவரும் சுருக்கமான உரையாடலுக்குப் பிறகு கைகுலுக்குவதைக் காணலாம்.
unknown node