Tag: சீன அதிபர்

ஜி 20 உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரூடோ பேசும் வீடியோ கசிவு.!

ஜி 20 உச்சிமாநாட்டில், ஜி ஜின்பிங் கனடாவின் Trudeauவை சந்தித்து பேசும் வீடியோ ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் சீன குறுக்கீடு நடவடிக்கைகள்” பற்றிய தனது கவலைகளைப் பற்றி விவாதித்தார். பாலியில் ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி ஜின்பிங்குடன், ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டு குறுக்கீடு குறித்து “கடுமையான கவலைகளை […]

Bali Indonesia 3 Min Read
Default Image

முதல் சந்திப்பு முடிவில் மாமல்லபுரம் பற்றி தமிழில் 4 டிவிட் செய்த மோடி…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் முடிவில் மோடி டிவிட் செய்த 4 தமிழ் டிவிட்கள் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த டிவிட்கள்….. @UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் […]

#Modi 2 Min Read
Default Image

சீன அதிபர் வருகை ! சென்னை ரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்..!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சென்னையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் […]

Chennai railway 2 Min Read
Default Image

சீனாவுக்கு மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு ? சந்திப்பு வைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், எதற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தனர் என பலர் கேள்வி எழுப்பினார். சீனாவிற்கும் மாமல்லபுரத்திற்கும் உள்ள தொடர்புகளை […]

narendhira modi 3 Min Read
Default Image

சீன அதிபரின் இரண்டு நாள் பயணத் திட்டம்…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டு நாள் பயணத்தின் அட்டவணை இதோ.. வெள்ளிக்கிழமை […]

India - china meeting 4 Min Read
Default Image

பாகிஸ்தானின் நலன் மற்றும் ஒருமைப்பாடை சீனா உறுதியாக ஆதரிக்கும் – ஜி ஜின்பிங்..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் தேச நலன், ஒருமைப்பாடு மற்றும் அந்நாட்டின் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் […]

ஒருமைப்பாடு 3 Min Read
Default Image

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் சீன அதிபர்..!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் […]

#BJP 3 Min Read
Default Image

முக்கிய ஆலோசனை ! சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு […]

சந்திப்பு 2 Min Read
Default Image