ஜி 20 உச்சிமாநாட்டில், ஜி ஜின்பிங் கனடாவின் Trudeauவை சந்தித்து பேசும் வீடியோ ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் சீன குறுக்கீடு நடவடிக்கைகள்” பற்றிய தனது கவலைகளைப் பற்றி விவாதித்தார். பாலியில் ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி ஜின்பிங்குடன், ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டு குறுக்கீடு குறித்து “கடுமையான கவலைகளை […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 14 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் மத்தியில் லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உலக நாடுகள் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா போர் தொடுத்து தான் வருகிறது. இந்த நிலையில், தொலைபேசி […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஅவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில், நெகட்டிவ் என வந்தபோதிலும், 5 தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில், நெகட்டிவ் என வந்தபோதிலும், 5 தனிமைப்படுத்திக் […]