நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும். – பிரதமர் மோடி ஆறுதல். இந்தோனேசியா நாட்டில் ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 13,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் […]
ஜி 20 உச்சிமாநாட்டில், ஜி ஜின்பிங் கனடாவின் Trudeauவை சந்தித்து பேசும் வீடியோ ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் சீன குறுக்கீடு நடவடிக்கைகள்” பற்றிய தனது கவலைகளைப் பற்றி விவாதித்தார். பாலியில் ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி ஜின்பிங்குடன், ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டு குறுக்கீடு குறித்து “கடுமையான கவலைகளை […]
20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நவ 15-16 இல் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது, நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகம் மற்றும் இந்தியா மற்றும் பாலியின் நண்பர்களுடன் உரையாடுகிறார். ஜி20 […]