கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. கட்சியின்  இளைஞர் அணி செயலாளராக மு க  ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில்

தி.மு.க. கட்சியின்  இளைஞர் அணி செயலாளராக மு க  ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் அப்பதவில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார் அவருடன் அக்கட்சியின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவரும் உதயநிதி ஸ்டாலின் தந்தையுமான மு க ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது