வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா…? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் பேசுகையில் கோவையில் பல திட்டங்களை செயல்படுத்தியும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காதது புதிராக உள்ளது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா.?என்று மக்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா...?அமைச்சர் கேள்வி
வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா...? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கோவையில் பல திட்டங்களை