சரத் பவார் தான் எங்கள் தலைவர் – துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிரடி ட்விட் ..!

— Ajit Pawar (@AjitPawarSpeaks) November 24, 2019

மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.  மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில்  ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று காலை பாஜகவின் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டப்பேரவை  குழு தலைவராக இருந்த அஜித் பவார் மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவி ஏற்று கொண்டனர்.இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ்  எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைப்பட்டு உள்ளனர்.

unknown node