Tag: MaharashtraPolitics

முடிந்தது ஊராட்சி…வருகிறது மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்  அறிவிப்பு.    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு கடும் இழுபறிகளுக்கு நடுவில் இரு கட்டங்களாக ஒரு வழியாக நடைபெற்றது.வாக்கு எண்னிக்கையானது ஜன.,2ல் தொடங்கியது.ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் […]

#Politics 4 Min Read
Default Image

மகாராஷ்டிரா சட்டப்பேரவை : சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணியின் சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். முதலில் பாஜகவின் இடைக்கால சபாநாயகரை நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில்  சட்டசபையின்  தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ  திலீப் வல்சே பாட்டீல் […]

#BJP 3 Min Read
Default Image

BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சிவசேனா..!

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் வாக்களித்து உள்ளனர். பெருன்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் […]

#BJP 2 Min Read
Default Image

தொடங்கியது மகராஷ்டிரா சட்டப்பேரவை – பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

இன்று உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்கிறது ?

பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்  மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் கோஸ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.ஆளுநரின் இந்த செயலுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இதில்,இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு இடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக […]

#BJP 4 Min Read
Default Image

தற்காலிக சபாநாயகர் நியமனம் ! உத்தவ் தாக்கரே அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

முதலில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார்.இவர்க்கு ஆளுநர் கோஸ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.இவரது நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இதில்,இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு இடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக […]

#Politics 3 Min Read
Default Image

உத்தவ் தாக்கரே பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்திட வாழ்த்துக்கள் -மு.க.ஸ்டாலின்

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக முறைப்படி நேற்று பதவியேற்றார்.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். I sincerely hope that the new Government will work closely with the Tamils who are living in Maharashtra to ensure their safety and progress within the state. I also hope […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING : மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின்  இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக […]

#BJP 4 Min Read
Default Image

பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது – உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா,ராகுல் கடிதம்

பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று  சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி  மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு […]

#Congress 3 Min Read
Default Image

பதவி ஏற்பு விழா -பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி  மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் […]

#BJP 3 Min Read
Default Image

பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம் -பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில்  தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இதனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ […]

#BJP 2 Min Read
Default Image

இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே – முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு

இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தனது அரசுக்கு  பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தேவேந்திர பத்னாவிசு  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.இதனால் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். ஏற்கனவே காங்கிரஸ்-தேசியவாத […]

#BJP 4 Min Read
Default Image

முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் விழா- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பட்நாவிஸ்  ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். நாளை மாலை 6.40 மணியளவில், சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தற்போது இந்த அழைப்பை […]

#Congress 2 Min Read
Default Image

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா – மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பட்நாவிஸ் முதமைச்சாராக பொறுப்பேற்றார்.ஆனால் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பட்நாவிஸ்  ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.எனவே […]

#DMK 3 Min Read
Default Image

அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார் – தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்

கடந்த சனிக்கிழமை பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்   முதலமைச்சராக பதவி ஏற்றார்.இவரை போல துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார்.ஆனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.இதற்கு  எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இவருக்கு முன்னதாக துணை முதலமைச்சர் […]

#BJP 3 Min Read
Default Image

நாளை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இன்று இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் பல திருப்பங்களுக்கு பிறகு புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது..!

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை  தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் ,அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ,சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா அறிவித்து ஆளுநரிடம்  தனது  ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் நேற்று மாலை இடைக்கால சபாநாயகராக  காளிதாஸ் […]

#Politics 4 Min Read
Default Image

இன்று கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப்பேரவை

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 8 மணிக்கு கூடுகிறது. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.மேலும் நேற்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர பத்னாவிசு  ராஜினாமா செய்வதாக தெரிவித்து,அதற்கான கடிதத்தை ஆளுநரிடமும் அளித்தார்.பின்னர் […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு- கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்ய வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம்  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இந்த நிலையில் இது குறித்து,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் […]

#BJP 3 Min Read
Default Image

நாளை காலை கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப்பேரவை

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.மேலும் இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர பத்னாவிசு  ராஜினாமா செய்வதாக தெரிவித்து,அதற்கான கடிதத்தை […]

#Politics 3 Min Read
Default Image