தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமனம்

வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.  தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.  தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. கட்சியின்  இளைஞர் அணி செயலாளராக மு க  ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அந்த பதவியிலிருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு புதிய பதவியை அக்கட்சி வழங்கியுள்ளது.இது தொடர்பாக அகட்சியின் பொதுச்செயலாளர்  அன்பழகன் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக  வெள்ளக்கோயில் சாமிநாதன் நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார்.