விக்கிரவாண்டி தொகுதி 2-ஆவது சுற்று முடிவு ! முன்னிலை யார் ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதி 2ஆவது சுற்று முடிவுகள் :அதிமுக           – 11,382திமுக               – 6,938நாம் தமிழர்   – 102 (வித்தியாசம் – 4,444)