Tag: Nanguneri-VikravandiByPoll

விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 24-ஆம் தேதி    நடைபெற்றது.இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன்  மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து […]

#ADMK 2 Min Read
Default Image

தேர்தல் வரட்டும்..எப்படி நின்னு விளையாடுறேனு பாருங்க – சீமான்

வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாங்குநேரி ,விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள். இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல. கோடி கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் உள்ளாட்சித் […]

#Politics 2 Min Read
Default Image

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம்

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக  அமோக வெற்றி பெற்றது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. […]

#ADMK 3 Min Read
Default Image

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் – தோல்வி குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி! மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்! கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை […]

#DMK 3 Min Read
Default Image

காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி ! கைப்பற்றியது அதிமுக

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் […]

#ADMK 2 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. காலை முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலையில் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 113766  […]

#ADMK 2 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! தடுமாறும் திமுக,முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 13-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           –  75,888 திமுக               –  46,297 நாம் தமிழர்   – 1,890      

#ADMK 1 Min Read
Default Image

நாங்குநேரி தொகுதி : எந்த கட்சி முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 14168 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 9775 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 428 வாக்குகள் பெற்றுள்ளது.  

#ADMK 1 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! தற்போதைய நிலவரம் என்ன ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 7-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 39,675, திமுக               – 24,468, நாம் தமிழர்   – 1005    

#Politics 1 Min Read
Default Image

வெளியான நாங்குநேரி தொகுதி நிலவரம் ! யார் முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 2-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 9,327 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 6,353 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 127 வாக்குகள் பெற்றுள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி 2ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 16,046 திமுக               – 10,035 நாம் தமிழர்   – 366  

#Politics 1 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி 2-ஆவது சுற்று முடிவு ! முன்னிலை யார் ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி 2ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 11,382 திமுக               – 6,938 நாம் தமிழர்   – 102 (வித்தியாசம் – 4,444)

#ADMK 1 Min Read
Default Image

இன்று 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை !

இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில்  மொத்தம் 22 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றது.வாக்கு […]

#Politics 3 Min Read
Default Image

தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  இது குறித்து கூறுகையில்,ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார். நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். […]

#Congress 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது- தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில்  […]

#Politics 2 Min Read
Default Image

3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது .தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

ByElection2019 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 11 மணி நிலவரம்:  நாங்குநேரி – 62.32% வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 76.41% வாக்குப்பதிவு […]

#Politics 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் – 3 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 3  மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  காலை 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 3 மணி நிலவரம்:  நாங்குநேரி – 52.18 வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 65.79% […]

#Politics 2 Min Read
Default Image

விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ! 3 தொகுதிகளுக்கான 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 11 மணி நிலவரம்:  நாங்குநேரி – 23.89% வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 32.54% […]

#Politics 2 Min Read
Default Image

இடைத்தேர்தல்: தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா கண்காணிப்பு..!

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பார்வையிட்டு வருகிறார். விக்கரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை காலை முதல் கேமரா மூலமாக சத்யபிரதா சாகு கண்காணித்து வருகிறார்.

ByElections2019 2 Min Read
Default Image