குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரெளபதி முர்முக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து !

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்றில்  திரௌபதி முர்மு  2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777  பெற்று முன்னிலையில்

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்றில்  திரௌபதி முர்மு  2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777  பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார் திரௌபதி முர்மு.

நாட்டின் புதிய குடியரசு தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட உள்ள  திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில்  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார்.

unknown nodeunknown node