திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் […]
சென்னை : பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தவெக தலைவர் விஜய், பாமக நிறுவனர் ராமதாஸ் என மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வாழ்த்துகளைத் […]
டெல்லி : இன்று இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் நிறுவி வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின விழா வாழ்த்துக்கள் என பதிவிட்டு […]
மோடி: வருகிற ஜூன்-9ம் தேதி அன்று அவர் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர செல்வதற்கு முன்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைவரான நட்டா இல்லத்தில் மோடி உட்பட என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அதனை தொடர்ந்து குடியரசு தலைவரான திரௌபதி மும்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு […]
ஜனாதிபதி திரெளபதி முர்மு ’ஆதிவாசி’ (பழங்குடி சமூகம்) என்பதால் அவரை ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கவில்லை என ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே பாஜக தலைமையிலான அரசை அவர் கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசும் போது, “ராமர் கோவில் நிகழ்வைப் பார்த்தீர்களா? பெரும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த முகங்களை […]
நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ” மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீரமைப்பு, செயல்பாடு மாற்றியமைத்தல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பான அடித்தளத்தை இந்தியா அமைந்துள்ளது. மத்திய அரசு சிறப்பான […]
குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பணியாளர் செங்கோலை ஏந்தியபடி செல்ல குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நாடாளுமன்றம் வந்தார். அதன்படி புதிய நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு ” நாட்டின் […]
இந்திய நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 80 ஆயுதப் படை வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வீர மரணமடைந்த 12 வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளில் 6 கீர்த்தி சக்ரா, 16 செளர்ய சக்ரா, 53 சேனா பதக்கங்களும் அடக்கமாகும். விருதுகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படவுள்ளது. அசோக சக்ரா விருதுக்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த கேலண்ட்ரி விருதான கீர்த்தி சக்ரா […]
நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியர் உடன் இருந்தனர். இந்த நிலையில், சென்னை, உத்தண்டியில் இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சர் பொன்முடி […]
ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் […]
கடந்த ஆக.6-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தார். தமிழகம் வந்த குடியரசு தலைவருக்கு பொன்னாடையும், புத்தகத்தையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பளித்தார். அதேசமயம், நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்தித்தார். செங்கல்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் […]
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை அனைவருமே, காந்தியடிகளை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், டெல்லியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தேசத்தின் நலனுக்காக, மகாத்மா காந்தியடிகளின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி […]
ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு என்பவர் கடந்த புதன்கிழமை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி அந்த கடிதத்தில் எம்பி கே.ரகு […]
குடியரசு தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள், இன்று குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அவருக்கு, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் புடை சூழ பதவி ஏற்பு விழாவுக்கு […]
குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்றில் திரௌபதி முர்மு 2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777 பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார் திரௌபதி முர்மு. நாட்டின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து […]
இந்தியாவின் 15வது குடியரசு தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு. இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் […]
குடியரசு தேர்தல் நிலவரம் 2வது சுற்றுப்படி, பாஜக கூட்டணி ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார். இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்ப்பதற்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து உள்ளனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் காலை முதலே பாஜக ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு தான் முன்னிலையில் இருந்து வந்தார். தற்போது இரண்டாம் சுற்று வாக்கு […]
இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.முதல் சுற்றில் திரௌபதி முர்மு முன்னிலை பெற்றுள்ளார். திரௌபதி முர்மு – 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா – 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர்.