சிங்கப்பெண்ணே போன்று மம்தா பானர்ஜி இருக்கிறார் – சீமான்

Seeman said in the campaign that West Bengal Chief Minister Mamata Banerjee is like a lioness.

சிங்கப்பெண்ணே போன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார் என சீமான் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, சிங்கப்பெண்ணே பாடலை போன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார் என கூறியுள்ளார். நாட்டை விற்பதில் காங்கிரஸ், பாஜக போட்டி என முன்பு நான் சொன்னதை யாரும் நம்பவில்லை. பிரச்சனைகளை சரிசெய்வது பற்றி அம்பத்கார் போல் இரவு முழுவதும் சிந்தித்து கொண்டியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.