உள்ளாட்சித் தேர்தல் – கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

unknown node