ஹரியானாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், இலவச பைக், 20 ரூபாய்க்கு பெட்ரோல், 100 ரூபாய்க்கு சிலிண்டர், மேக்கப் கிட் என வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வேட்பாளர் கொடுத்த அதிரிபுதிரியான வாக்குறுதிகள் தான் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. அரியானா மாநிலம், சிர்சாத் எனும் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜெய்கரன் லத்வால் எனும் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலில் நம்பமுடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை […]
பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை […]
தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது. ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கு […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், […]
அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார். செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுதியாக தெரிவித்தார். செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.மேலும்,ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர் என்றும் இந்த நிகழ்வில் அரசியல் […]
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன […]
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் […]
புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாவது […]
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட […]
சிவகங்கையில் தேவி மாங்குடி என்பவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியான சங்கராபுரத்தில் பெண்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த […]
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் எடப்பாடி , சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது […]
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதிமுக அதனை தலை வணங்கி ஏற்றக்கொள்ளும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட கவுன்சிலர் […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 26 மணி நேரத்தை கடந்தும் தொடர்கிறது. தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி […]
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோருக்கு ஓர் அறிவிப்பு. 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாகும், அந்த அட்டையை வைத்துதான் நம் ஓட்டை பதிவிட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். அதற்காகத்தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும், அதிமுக தோல்வியடையும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் […]
முதலமைச்சர் பழனிசாமியை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்தித்தார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.கட்சிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்காட்டி வருகின்றது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்தித்தார்.இதன் பின்பு அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாருக்கும் ரஜினி ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தன்னிச்சையாக எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி ஆகியவற்றின் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று […]