சட்டப்பேரவை தேர்தல் முடிவு..! மகாராஷ்டிரா, ஹரியானா பாஜக முன்னிலை..!

மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளிலும் ,ஹரியானா மாநிலத்தில் 90

மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளிலும் ,ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.மகாராஷ்டிராவில் 56.33% வாக்குகளும் , ஹரியானா வில் 61.63% வாக்குகளும் பதிவானது.இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

ஹரியானா மாநிலம்:பாஜக -53காங்கிரஸ்-22மற்றவை -08

மகாராஷ்டிரா மாநிலம்:பாஜக -160காங்கிரஸ்-61மற்றவை -08