பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வருகை.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். அதன்படி வரும் 22-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா 22,23-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து, 2024-ஆம் ஆனது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.