Election2024: திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர். இந்த நிலையில், திருச்சியில் பாஜக […]
Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார். Read More – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.! பிரதமர் மோடி […]
BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டடத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தது.’ என கூறினார். பாஜக தலைவரின் இந்த கூற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]
பூர்த்தியான எய்ம்ஸ் மருத்துவமனை பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே? என ப.சிதம்பரம் ட்வீட். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். ஜே.பி.நட்டாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் […]
மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொன்னார்? என திருமாவளவன் கேள்வி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பத்மஶ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திநார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொல்லினார்?; இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது […]
எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, 95 சதவீத பணிகள் […]
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி […]
குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வை புறக்கணிக்க வேண்டும் என ஜே.பி.நட்டா பேச்சு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப […]
பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது என ஜே.பி.நட்டா குற்றசாட்டு. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிலையில், அவர் மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் […]
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா இன்று மற்றும் நாளை காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து, 2024-ஆம் ஆனது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வருகை. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். அதன்படி வரும் 22-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா 22,23-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து, 2024-ஆம் ஆனது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக […]
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரஷ்யா, உக்ரைன் உதவி தொடர்பான ட்வீட்களை ஹேக்கர்கள் பதிவிட்டனர். அதில், “உக்ரைனுக்கு நன்கொடை அளிக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு உதவி தேவை. எனது கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் […]
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் 7 […]
தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேற்றம் அடையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மணிப்பூரில் உள்ள காக்சிங் நகரில் இன்று நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மணிப்பூரில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் வேண்டுமா? நிலையான சூழ்நிலை வேண்டுமா? பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டுமா? மக்கள் ஒற்றுமை வேண்டுமா? என்கவுண்ட்டர்கள் வேண்டுமா? அமைதி திகழ வேண்டுமா? விளையாட்டுத் துறையில் […]
தலைநகர் டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக […]
இன்று தீர்ப்பளிக்கிறது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஐக மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்,உமா பாரதி என்று 48 பேர் மீது வழக்கு பதிவு செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் […]
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவது அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை எதிர்கொள்ளவும் தடுப்பு நடவடிக்கிக்கைகளுக்கு நிதியுதவி பலராலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பாஜ எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவர் என்றும், மேலும், பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ. 1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு அனுப்பிவைப்பா் […]