மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதனை நடத்தி முடிக்க வேண்டும் – தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்.!

Letter to district election officials to conduct and complete election training classes in the first week of March.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதுவம் ஓரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசியல் காட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதனை நடத்தி முடிக்க வேண்டும் – தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்.!