கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், கொரோனா காலம் என்பதால் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில், பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார். மேலும், மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ படையினர் கேட்டுள்ளோம் என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒரு தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வந்துள்ளன. இரண்டு நாளில் 15 துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். தமிழக சட்டமன்ற […]
மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதுவம் ஓரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசியல் காட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை […]