சொந்த தேவைக்கு பேருந்தில் சென்றால் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

DGP Silenthra Babu directed the police to take tickets when traveling in government buses.

காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

காவல் துறையினர் தங்கள் சொந்த தேவைக்காக தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதிகளை அழைத்து செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள் தவிர மற்ற சொந்த பயணங்களுக்கு காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், விதிகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

unknown node