கர்நாடகாவில் கனமழை பாதிப்பு நிவாரணம் அறிவிப்பு..!

கர்நாடகாவில் கனமழை பாதிப்புகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணம் அறிவித்தார்

கர்நாடகாவில் கனமழை பாதிப்புகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணம் அறிவித்தார்

கர்நாடகாவில் கனமழை பாதிப்புகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சமும், பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் நிவாரணமும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 10,000 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.