Tag: BasavarajBommai

#BREAKING: மேகதாது – தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்!

தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். எது நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த […]

#Karnataka 3 Min Read
Default Image

கர்நாடகாவில் கனமழை பாதிப்பு நிவாரணம் அறிவிப்பு..!

கர்நாடகாவில் கனமழை பாதிப்புகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணம் அறிவித்தார்  கர்நாடகாவில் கனமழை பாதிப்புகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சமும், பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் நிவாரணமும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 10,000 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

#Karnataka 1 Min Read
Default Image

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி..!

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுவனுக்கு நேற்று கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் பரிசோதிக்கப்பட்டேன், அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன், அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். சமீபத்தில் என்னுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக சோதனை செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் […]

BasavarajBommai 2 Min Read
Default Image