சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி – அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள்.

அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள்.

அமைச்சர் உதயநிதி, சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு  மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி  பக்கத்தில், ‘சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என என்னிடம் கோரிக்கைவைத்த நிலையில், பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்று முன்தினமே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. “சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி” என  பதிவிட்டுள்ளார்.

unknown node