சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார். இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் திமுகவையும், திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். இதற்குப் பதிலடியாக திமுக தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது. குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘திமுக ஆலமரம் போன்றது’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, நடிகர் […]
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார். நீட் […]
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது எக்ஸ் தள பக்கத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று […]
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிப்பெற்ற மாணவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி. 4 மாதங்களுக்கு முன்பாக 1400 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், […]
அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள். அமைச்சர் உதயநிதி, சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பக்கத்தில், ‘சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என என்னிடம் கோரிக்கைவைத்த நிலையில், பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்று முன்தினமே நிர்வாக அனுமதி […]
ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி என ரஜினிகாந்த் பேட்டி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து […]
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் […]
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உதயநிதி ட்வீட். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பதிவியேற்றுள்ளார். அவர் பதவியேற்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.’ […]
வெறும் திட்டமாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான புரட்சியாக தொடங்கப்பட்டுள்ளது புதுமைப்பெண் திட்டம் என உதயநிதி ஸ்டாலின் ட்வீட். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக […]
பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தி வைத்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு […]
கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள […]
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட். ஊடகவியலாளர்களுக்கு எதிராக மிரட்டல் விடுபவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிரடியான ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’ என பதிவிட்டுள்ளார்.
பரபரப்புக்கு பெயர்போன ஸ்ரீ ரெட்டி , அவ்வப்போது திரையுலக பிரபலங்களை வம்பிற்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நடிகர் நானி தனது வாழ்க்கையை பாழாக்கி விட்டதாக வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ எனக்கும், உதயநிதிக்கு தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எனது பெயரில் இயங்கும் போலி வலைத்தளம் மூலம் உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் […]
தமன்னா தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி . முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் தமன்னா, சீனுராமசாமி தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை நடிகர், நடிகையிடம் சரியாக சொல்லி சிறப்பாக படத்தை எடுத்துவிடுவார். கண்ணே கலைமானே படம் என் […]
நடிகர் உதயநிதி அடுத்த அட்லீயின் துணை இயக்குனர் எனோக் என்கிற புதுமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர்கள் தேர்வு செய்யும் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது வந்த தகவல்படி நவரச நாயகன் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த வருடத்தில் பல படங்களில் கமிட் செய்து வருகிறார் கார்த்திக். ஏற்கனவே Mr. சந்திரமௌலிஎன்கிற படத்தில் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மலையாளத்தில் நல்ல நடிகர் என்ற பெயரையும், தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஓகேஓகே படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து சந்தானத்தை வைத்து பிழைத்து கொண்டிருந்தவர் மனிதன் படம் மூலம் தன்னை நடிகனாக நிலை நிறுத்திகொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் ஆகிய மகேஷிண்ட பிரதிகாரம் என்ற […]