அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள். அமைச்சர் உதயநிதி, சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பக்கத்தில், ‘சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என என்னிடம் கோரிக்கைவைத்த நிலையில், பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்று முன்தினமே நிர்வாக அனுமதி […]
கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. […]