இன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசங்களையும் தரட்டும். அனைத்தும் லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
unknown node