தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட். தமிழ் புத்தாண்டை மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிகாரபூர்வ அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களே குடிமக்களின் தனித்துவத்தைக் கேலிசெய்யும் விதமாகப் பேசிப் பார்க்கும் கொடுங்காலம் இது. நம் தனித்துவம் நம் மொழி. […]
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவெல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளனர். இன்று சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் ஜெயந்தியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், […]
இன்று சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த். […]
இன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசங்களையும் தரட்டும். அனைத்தும் லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். Greetings on the auspicious occasion of Puthandu. pic.twitter.com/BnxhEqRBIv — Narendra Modi (@narendramodi) […]
தமிழ் வருடப்பிறப்பு செல்வச்செழிப்பை தர இந்த 5 பொருட்களை இன்று வாங்குங்கள். இன்று சித்திரை மாதம் முதல் நாள்(14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக மிக விஷேசமான தினத்தில் தமிழ்வருடப்பிறப்பு நிகழ்ந்துள்ளது. இன்றைய நாளில் பிரதோஷம் இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் முக்கிய தினங்களில் ஒன்றான பிரதோஷம் இன்று. அதுவும் வியாழக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் இன்றைய தினத்தில் […]
நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். “நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சத்குரு கூறியுள்ளதாவது: தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தேசம் சுதந்திரம் […]
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை. தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாத மாற்றப்போல் வரும் செய்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்வோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை பின் ஏதற்காக, […]
தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தமிழகத்தில் முன்னதாக கலைஞர் ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுக ஆட்சி அமைந்தபோது தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் […]
தமிழ் புத்தாண்டு – சித்திரை 1ம் தேதி ஆண்டுதோறும் ஒவ்வொரு தமிழ் மாத சித்திரை 1 (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். […]
சித்திரைக்கு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து […]