Tag: happy new year

Live : 2025 புத்தாண்டு கொண்டாட்டமும்… பல்வேறு அரசியல் நிகழ்வுகளும்…

சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் பகுதிகள், கோவை என பல்வேறு பகுதிகளிலும் புத்தான்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டு தினத்தை தெய்வீக வழிபாட்டுடன் பிரசித்திபெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பூஜைகள், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

happy new year 2 Min Read
jan live news

இன்னும் 2025 புத்தாண்டு பிறக்காத நாடுகள் எவை தெரியுமா? டாப் லிஸ்ட் இதோ…

2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]

#Canada 3 Min Read
Happy New Year 2025

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் – பிரதமர்!

இன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசங்களையும் தரட்டும். அனைத்தும் லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். Greetings on the auspicious occasion of Puthandu. pic.twitter.com/BnxhEqRBIv — Narendra Modi (@narendramodi) […]

#PMModi 2 Min Read
Default Image

என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர்.! உலகநாயகனின் குறும்பு வாழ்த்து.!

டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். தற்போது வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது. இந்த பாடலை […]

#KamalHaasan 4 Min Read
Default Image

இளமை இதோ இதோ.! இசைஞானி வெளியிட்ட துள்ளலான புத்தாண்டு வாழ்த்து வீடியோ.!

இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார். 1982ஆம் ஆண்டு எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். அந்தாண்டு முதல் தற்போது நாளை பிறக்க போகும் புது […]

happy new year 3 Min Read
Default Image

தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -ஓபிஎஸ், ஈபிஎஸ்

இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். புலரும் புத்தாண்டில், மக்கள் அனைவரது வாழ்க்கையும் […]

#EPS 4 Min Read
Default Image

2021-ன் கடைசி நாளை தனது முக பக்கத்தில் கோலாகலமாக கொண்டாடும் கூகுள்.!

2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது சர்ச் என்ஜின் முதல் பக்கத்தில் கூகுள் என எழுதி இருக்கும் வடிவத்தை ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருக்கும். உதாரணமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம் என பெரும்பாலான தினங்களுக்கு கூகுள் தனது டூடுலை மாற்றிவிடும்.   அதே போல, 2021 வருட இறுதியான இன்று கூகுள் தனது […]

Google 3 Min Read
Default Image

புத்தாண்டு தினத்தில் தளபதி 65 அப்டேட்..?

 விஜயின் 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து அப்டேட் வருகின்ற புத்தாண்டு தினத்தன்று அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதனை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை . இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் […]

happy new year 3 Min Read
Default Image

கிரிகெட் மாஸ்டர் ப்ளாஷ்டரின் புத்தாண்டு சமையல் கொண்டாட்டம்

கிரிகெட் போட்டி இருக்கும் வரை இவரது பெயர் இருக்கும். அவ்வளவு சாதனைகளை இவர் படைத்துள்ளார். அவ்வளவு பெரிய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நண்பர்களுக்கு விருந்து சமைத்து கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளளார். source : www.dinasuvadu.com

#Cricket 1 Min Read
Default Image

புத்தாண்டை பலத்த பாதுகாப்புடன் வரவேற்கும் லண்டன் நகரம்

புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் மக்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் வருடாவருடம் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அதே போல் இந்தாண்டும் கொண்டாட்டத்திற்கு லண்டன் தயாராகி வருகிறது. ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தாண்டு அதிகமாக எடுக்கபட்டு வருகிறது. source : www.dinasuvadu.com

happy new year 2 Min Read
Default Image