அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு மாலைதீவிற்கு சென்றார் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ளார்.
தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்தெரிவித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது திபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடுளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை மக்களின் நீண்டகால போராட்டம் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.