Tag: கோத்தபய ராஜபக்சே

தாய்லந்தில் இருந்து தாயகம் திரும்பினார் கோத்தபய ராஜபக்ச…!

தாய்லந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷே.  இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் தலைநகரில் உள்ள பல அரச கட்டிடங்களை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அவர் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து, கோத்தபய ராஜபக்ஷே அவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை துறந்து நாட்டை […]

#Srilanka 4 Min Read
Default Image

இலங்கை டூ சிங்கப்பூர்… இப்போ தாய்லாந்து.! தப்பில் ஓடும் கோத்தபய ராஜபக்சே.?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும்,  சிலவை ஏற்றிக்கப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் […]

#Srilanka 3 Min Read
Default Image

சிங்கப்பூர் விசாவை நீட்டித்தார் கோத்தபய ராஜபக்சே.! இலங்கை திருப்புவது எப்போது.?!

சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது.  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாகவும் இலங்கையை விட்டு அவர் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். இலங்கையை விட்டு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவு மூலம், சிங்கப்பூர் பறந்துவிட்டார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை விரைவில் இலங்கை திரும்புவார் […]

#Sri Lanka 3 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை… இலங்கை அமைச்சரவை வெளிட்ட புதிய தகவல்..

கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் – இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தகவல். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக பிரதமர், அதிபர் என அரசியல் தலைவர்கள் மக்கள் கண்ணில் படாமல்  பாதுகாப்பாக இருந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினமா செய்யாமலே மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார் என கூறப்பட்டது. அங்கிருந்து தான் தனது பிரதமர் […]

- 3 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சேவுக்கு குறுகிய கால பயண அனுமதியை வழங்கியது சிங்கப்பூர்

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே (73) தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவருக்கு குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் சுதந்திர வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பல மாதங்களாக நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 14 […]

#Srilanka 3 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோமா.?! சிங்கப்பூர் அரசு அதிரடி விளக்கம்…

யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும்  நடைமுறை சிங்கப்பூர் அரசுக்கு இல்லை. அதன்படி, கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை – சிங்கப்பூர் அரசு விளக்கம். இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதை தொடர்ந்து இலங்கையில் இருந்து திடீரென காணாமல் போனார் அதிபர் ராஜபக்சே. அவர் இலங்கையில் இருந்து தப்பித்து மாலத்தீவில் இருந்தாததாகவும்,  அதன் பின்னர் அங்கிருக்கு சிங்கப்பூர் சென்றதாகவும், சிங்கப்பூர் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது சிங்கப்பூர் […]

- 3 Min Read
Default Image

#Breaking: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே !

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு மாலைதீவிற்கு சென்றார் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ளார். தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், கோத்தபய ராஜபக்ச தனது  திபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடுளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை மக்களின் நீண்டகால போராட்டம் முக்கிய  வெற்றியை பெற்றுள்ளது.

gotabaya rajapaksa 2 Min Read
Default Image

அதிபர் மாளிகை எங்களுக்கு வேண்டாம்… அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்…

போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியில் சென்றனர்.  தற்போது அந்த அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளின் வசமானது. இலங்கை பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட தொடங்கி தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இதில் போராட்டகாரர்கள் வீதியில் இறங்கி போராடியதோடு மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அதனை கைப்பற்றினர். அங்கேயே உள்ளே தங்கிவிட்டனர். அவர்களை வெளியேற செய்ய பாதுகாப்பு துறையினரும் எந்தவித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஏற்கனவே […]

- 3 Min Read
Default Image

இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே சவூதி பயணம்… அப்போ சிங்கப்பூர்.?!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து, ஜெட்டா எனும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து , வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அரசு மாலைகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. நிலைமையை பார்த்து பயந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். அவர் மாலத்தீவில் இருக்கிறார். […]

- 3 Min Read
Default Image

நாங்கள் வெளியேறிகொள்கிறோம்.. போராட்டகாரர்களின் அதிரடி முடிவு… இயல்பு நிலைக்கு திரும்புமா இலங்கை..?

இலங்கை அரசு மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளாராம். இலங்கையில் அந்நிய செல்வாணி கடும் சரிவை நோக்கி சென்ற காரணத்தால், அத்திவாசியா பொருட்களின் விலை கடும் விலையேற்றம் கண்டது. ஆதலால், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. அதிலும், போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராடி, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நிலைமைக்கு சென்றனர். மேலும், உயர் பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு […]

- 3 Min Read
Default Image

#BREAKING : இலங்கை அரசு டி.வி-யை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்..!

இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர். இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக  இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

- 4 Min Read
Default Image

#Breaking : இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே.!?

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்துள்ளாராம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.   இலங்கையில்மக்கள் போராட்ட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் திடீரென ஓர் முக்கிய அரசியல் நகர்வு நடந்துள்ளது. அதாவது, இலங்கையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அவர், ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளாராம். அதாவது, ‘ இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

#Sri Lanka 2 Min Read
Default Image

கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி செல்ல இந்தியா உதவியதா.?! வெளியான பரபரப்பு தகவல்கள்…

கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றி பொய்யான தகவல் பரவி வருகிறது. – இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு. இலங்கையில் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிப்படை தேவைகளுக்கான பொருள்கள் விலை கூட கடும் ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து உள்ளார். இதனை […]

#Sri Lanka 5 Min Read
Default Image

#Justnow:அதிகாலை 3 மணி;விமானப்படையின் விமானம் – இலங்கையை விட்டு தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றினர். இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் […]

- 5 Min Read
Default Image

என்னோட ஒரே பெரிய சொத்தை எரிச்சிட்டாங்க.. வேதனைப்பட்ட ரணில் விக்ரமசிங்கே.!

எனது ஒரே ஒரு சொத்து அந்த வீடு தான். அங்குள்ள சுமார் 2500 புத்தகங்கள் தீயில் கொளுத்தப்பட்டது – வருத்தப்பட்டு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முக்கிய பதவியில் இருந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த வண்ணம் இருக்கின்றனர். பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருக்கின்றனர். அதனால், போராட்டக்காரர்கள், […]

#GotabayaRajapaksa 3 Min Read
Default Image

#Breaking:ராஜினாமா கடிதம் – கையெழுத்திட்டார் கோட்டபாய ராஜபக்சே?..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு […]

#GotabayaRajapaksa 3 Min Read
Default Image

#Breaking : இலங்கை அதிபர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோட்டம்.! 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளராம். புதன் கிழமை நாடு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது.  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஒரு பிரேக்கிங் செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அந்நாட்டு அதிபர் மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல திட்டம் தீட்டி உள்ளார் என தகவல் […]

#Srilanka 3 Min Read
Default Image

பொதுமக்களின் தொடர் போராட்டம்… இலங்கை அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா…

இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி அமையும் சூழல் உருவாகி உள்ளதால், அதற்கு வசதியாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளனர் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.  இலங்கையில் தற்போது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. ஆதலால், ஆளுங்கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கும் பிரதமர், அதிபர் என பலரும் மக்கள் கண்ணில் படாமல் தப்பித்து ஒளிந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சமயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து விட்டார். அதிபர் கோத்தபய ரஜாபக்சே […]

- 2 Min Read
Default Image

#Breaking:கோத்தபய ராஜபக்சே எங்கு உள்ளார்? – வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இந்த பரபரப்பான […]

- 5 Min Read
Default Image

#BREAKING : இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

இலங்கையில் இன்று 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இருந்தார். இந்த நிலையில், ஏற்க்கனவே, இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 13 அமைச்சர்கள் பதவியேற்றதையடுத்து, […]

ranil wickramasinghe 2 Min Read
Default Image